Cart is empty. Please go to your home page for listing it.
களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்பது தமிழக வரலாற்றில் களப்பிரர் ஆட்சிக் காலத்தைப் பற்றிய வரலாற்று நூலாகும். அக்காலத்தின் அரசியல் சூழல், சமூக மாற்றங்கள், சமய வளர்ச்சி மற்றும் தமிழ் இலக்கிய வரலாறு குறித்த தகவல்களை அறிந்துகொள்ள உதவும் நூலாகும்.