img
Shopping Cart
empty-box

Your Cart List Is Empty

Cart is empty. Please go to your home page for listing it.

view-list view-grid
product
NEW -5.00 %

NEW - COLLECTION

கடலும் கிழவனும் (ச.து.ச.யோகியார்)

₹ 175.00 ₹ 166.25

Year: 2023 ISBN: 9788194966425 Format: Paper Back Language: Tamil Publisher: நற்றிணை பதிப்பகம்

product
NEW -4.00 %

NEW - COLLECTION

அருவருப்பான விவகாரம் (ரிதம்)

₹ 100.00 ₹ 96.00

Author: ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி Translator: ரா. கிருஷ்ணய்யா Publisher: Rhythm Book Distributers No. of pages: 96

product
NEW

HOT - COLLECTION

தமிழ் இலக்கிய

₹ 125.00

Categories: History | வரலாறு Year: 2016 Page: 448 Format: Paper Back Language: Tamil Publisher: பூம்புகார் பதிப்பகம்

product
NEW

NEW - COLLECTION

அழகர் கோயில்

₹ 1.00

முனைவர் தொ. பரமசிவன் அவர்களது 'அழகர் கோயில்' நூல் வெளிவந்து பத்தாண்டுகளுக்கு மேலாகின்றன. நூலின் தலைப்பு ஒருவகையில் துரதிருஷ்டவசமானது; அதன் இலக்கு வாசகர்களைத் திசைதிருப்பி விடக்கூடியது. கோயில் ஆய்வுகளுக்கு என்று ஒரு செக்குமாட்டுத் தடம் உண்டு. தல புராணத்திலிருந்து தொடங்கி, சில ஐதீகங்களைப் பட்டியலிட்டு, கோயில் கட்டடத்தின் அமைப்பை விவரிப்பது என்ற சட்டகத்தில் அமைந்துள்ள ஏராளமான கோயில் , ஆய்வுகள் அந்தந்தக் கோயிலைப் பற்றி அறியும் தாம் முடைய பக்தர்களுக்கு மட்டுமே ஆர்வமூட்டக் கூடியவை. 'அழகர் கோயில்' நூலோ, தலைப்பு ஏற்படுத்தும் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கக் கூடியது. இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுகள் மட்டுமல்லாமல், நாட்டார் வழக்காறுகள், கள ஆய்வுச் செய்திகள் முதலானவற்றின் அடிப்படையில், குடியிருப்புகளுக்கு வெளியே தனித்து நிற்குமொரு சமூகப் பண்பாட்டு நிறுவனத்திற்கும் சமூகத் தின் பல்வேறு பிரிவுகளுக்கும் சாதிகள் இடையிலான உறவைப் புதிய கோணத்தில் ஆராய்கின்றது. நூலின் மைய இழைக்கு அரணாகவும் இடைப்பிறவரலாகவும் ஆங்காங்கே இறைந்து கிடக்கும் நுட்பங்களும் இடை வெட்டுகளும் நூலுக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்க்கின்றன. தற்பொழுது அந்நூல் பெற்றிருக்கும் கவனத்தை விட மேலதிகமான கவனத்தைப் பெறும் தகுதியுடையது என்பதோடல்லாமல், அதே சட்டகத்தை ஒட்டியும் வெட்டியும் பிற கோயில்களை ஆய்வு செய்வதற்கும் அதனை முன் மாதிரியாகக் கொள்ளலாம்.

product
NEW

HOT - COLLECTION

தமிழர் உறவு முறைகளும் சமயமும்

₹ 128.00

ஆசிரியர்: அ. முத்துக்கிருஷ்ணன் வகை: வரலாறு, தமிழர் வரலாறு, கட்டுரை பதிப்பகத்தார்: விகடன் பிரசுரம் பக்கங்கள்: 271 மொழி: தமிழ்

Filter